உள்நாட்டு செய்திகள்

விமான நிலையங்களை திறப்பதற்கான சுகாதார நடைமுறைகள்

விமான நிலையத்தை திறந்து சுற்றலா துறையை கட்டியெழுப்புவதற்கு தேவையான அனைத்து சுகாதார நடைமுறைகளை தயாரிப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சில் நேற்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் தீர்மானங்களின் அடிப்படையில் சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைத்து வர தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top