உள்நாட்டு செய்திகள்

வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பேருந்தில் இருவருக்கு கொரோனா

வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்தில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பேருந்தில் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் பயணிகள் நேற்று இரவு (12) விரைவான Rapid Antigen சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன் போது பஸ் நடத்துனர் ஒருவரும் பயணி ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top