உள்நாட்டு செய்திகள்

வைரஸ் குறித்து கர்ப்பிணித் தாய்மார் அவதானமாக இருப்பது அவசியம்

கொவிட்-19 வைரஸ் பரவல் இடம்பெறும் இந்தக் காலப்பகுதியில் கர்ப்பிணிப் தாய்மார் தமது பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என்று விசேட மகப்பேற்று வைத்திய நிபுணர் மயுரமான தேவாலகே வலியுறுத்தியுள்ளார். கர்ப்பிணித் தாய்மார் பொது இடங்களுக்குச் செல்லாது பாதுகாப்பாக இருப்பது அவசியம். கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான கர்ப்பணித் தாய்மாருக்குத் தேவையான சகல சுகாதார வசதிகளும் கொழும்பு கிழக்கு போதனா வைத்தியசாலை உட்பட ஏனைய வைத்தியசாலைகளில் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் விசேட மகப்பேற்று வைத்திய நிபுணர் மயுரமான தேவாலகே சுட்டிக்காட்டினார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top