2020ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன.
சற்று முன்னர் குறித்த பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.doenets.lk அல்லது results.exams.gov.lk என்ற இணையங்களில் பெறுபேறுகளை பார்க்கலாம்.
