உள்நாட்டு செய்திகள்

2020 நிறைவில் பிறந்த “குற்றி 20’’

இலங்கை மத்திய வங்கி, தன்னுடைய 70 வருட பூர்த்தியை முன்னிட்டு, 20 ரூபாய் பெறுமதியான புதிய நாணயக் குற்றியை அறிமுகம் செய்துள்ளது. இந்த நாணயக்குற்றி, நாளை முதல் புழக்கத்துக்கு விடப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முதலாவது குற்றி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top