விளையாட்டு

2022 கால்பந்து உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் அட்டவணை வௌியீடு

2022 கால்பந்து உலக கோப்பை கத்தார் நாட்டில் நடைபெற இருக்கிறது. நவம்பர் 1-ந்தேதியில் போட்டி தொடங்கி டிசம்பர் 18-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. குரூப் இடையிலான போட்டிகள் ஒரு நாளை நான்கு போட்டிகள் நடைபெறும் உள்ளூர் நேரப்படி போட்டிகள் மதியம் 1 மணி (இந்திய நேரப்படி மதியம் 3.30 மணி), மாலை 4 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணிக்க நடைபெறும். நவம்பர் 1-ந்தேதி 60 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் கட்டப்பட்டுள்ள பேய்ட் மைதானத்தில் போட்டி நடைபெறும். டிசம்பர் 18-ந்தேதி 6 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்கும். இந்த போட்டி லுசைல் மைதானத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளது. 8 மைதானங்களில் 28 நாட்கள் இந்தத் தொடர் நடைபெற இருக்கிறது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top