ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் செய்து கொண்ட தேசியப் பட்டியல் ஒப்பந்தத்தை உதாசீனம் செய்து துரோகம் இழைத்த ஐக்கிய மக்கள் சக்திக்குப் பின்னால், முஸ்லிம்களை அணிதிரளச் செய்வது இனிமேல் சாத்தியப்படாதென மட்டக்களப்பு...
பொதுமக்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொவிட் தடுப்பூசியை ஏற்க மறுத்துள்ளனர். ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாயணக்கார, ஹேஷா விதானகே மற்றும்...
யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த விடுதலைப்புலிகள் மற்றும் இயக்க உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனரென ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்தார் என அமெரிக்காவின் யுத்த குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரப் தெரிவித்துள்ளதை...
கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு காரணமாக இலங்கையில் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சைப்ரஸ், டுபாய் மற்றும் ஜோர்டானில் இருந்து நாடு திரும்பியவர்களுக்கே கொரோனா தொற்றின் புதிய...
யுத்தத்தின் போது நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடையின்றி தொடர்ந்ததைப் போலவே கொவிட் தொற்றுநோயையும் எதிர்கொண்டு நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடையின்றி தொடரும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (16)...
சித்த மருத்துவ பட்டதாரிகளின் வேலையின்மை பிரச்சனை குறித்து இன்று நண்பகல் 12.30 மணி அளவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன் பிரகாரம் சித்தமருத்துவ பட்டதாரிகள் கடந்த நான்கு...
-மொஹமட் பாதுஷா இனங்களுக்கு இடையிலான உறவைக் கட்டியெழுப்புதல் என்ற விடயம், காலத்துக்குக் காலம் பேசுபொருளாகின்றது. தேர்தல், பேச்சுவார்த்தை, பேராட்டம் போன்ற ஏதாவது ஒரு நிகழ்வை ஆரம்பப் புள்ளியாகக் கொண்டு, இவ்வாறான...
மேஷம் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து செல்லும். உறவினர் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் போராடிலாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன்...