சீனி இறக்குமதிக்கான வரியை நீக்கியதன் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு அரசாங்கத்தினால் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர்...
பேராதெனிய – பண்டாரநாயக்க குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு மாத பெண் குழந்தை கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குழந்தைக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை போது அவருக்கு...
கல்வி பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சைக்காக வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்களுக்கு அமைவாக அனைத்து ஊழியர்களும், பரீட்சாத்திகளும் தத்தமது முகவரி, சுகாதார பரிசோதனையில் ஈடுப்படுத்தி தனிமைப்படுத்தல் பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள்...
இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட புதிய வகை கொவிட் வைரஸ் காரணமாக ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு வர விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை அனுசரிக்கிறார்கள். இயேசு உயிர்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடை பிடிக்கப்படுகிறது. இந்த...
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றன. இதில் உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள செர்பியா நாட்டை சேர்ந்த நோவக் ஜோகோவிச் மற்றும்...
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன்...
பிரிட்டனில் இனங்காணப்பட்ட புதிய வகை வைரஸ் தற்போது 80 நாடுகளில் பரவியுள்ள நிலையில் எமது நாட்டில் கொழும்பு,அவிசாவளை, பியகம போன்ற பகுதிகளில் புதிய வகை வைரஸ் தொற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்....
கடதாசி, துணிகளை விட கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் இரும்பு மேற்பரப்பில் 7 நாட்கள் வரை கொரோனா வைரஸ் உயிர்வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு பொருட்களில் கொரோனா வைரசின் ஆயுட்காலம் குறித்து மும்பை...
மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போங்கள். சிலர் உங்களை பற்றி அவதூறாகப் பேசுவார்கள் அதை பெரிதுபடுத்த வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட...