உலகம்

திடீரென குறைந்தது தங்கத்தின் விலை! இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்த நிலையில் தற்போது மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 128 குறைந்துள்ளது சென்னையில் இன்று வியாழக்கிழமை மாலை 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 128 விலை குறைந்துள்ளது, அதன்படி, இன்று மாலை ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 16 குறைந்து ரூ. 4,675க்கு விற்பனையாகிறது. அத்தோடு ஒரு சவரன் தங்கம் விலை இன்று காலை நிலவரப்படி ரூ. 37ஆயிரத்து 528-க்கு விற்பனையான நிலையில் இன்று மாலை ரூ. 128 குறைந்து ரூ.37ஆயிரத்து 400க்கு விற்பனையாகிறது.

மேலும் ஒரு கிராம் வெள்ளி இன்று காலை நிலவரப்படி ரூ. 72.50 விற்பனை ஆன நிலையில் இன்று மாலை ரூ. 0.10 குறைந்து ரூ. 72.40 விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்த நிலையில் தற்போது மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 128 குறைந்துள்ளது. மேலும் இதனால் வரும் நாட்களில் விலை குறையுமா அல்லது மேலும் கூடுமா என்ற குழப்பத்தில் பொதுமக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இதனால் வரும் நாட்களில் விலை குறையுமா அல்லது மேலும் கூடுமா என்ற குழப்பத்தில் பொதுமக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top