பிச்சைக்காரர் என்றாலே பெரும்பாலானோர் பார்க்கும் பார்வை சற்று அலட்சியமாகவே இருக்கும். இதற்குக் காரணம் அவர்களின் அழுக்கு படிந்த ஆடை என்றே கூறலாம். அவ்வாறு அவதானிப்பது தவறு என்பதை மிகவும் அருமையாக இக்காணொளி விளக்கியுள்ளது. ஆம் இங்கு பிச்சைக்காரர் ஒருவர் டீ கடைக்காரரிடம் டீ கேட்கிறார். அதற்கு அவர் உன்னிடம் காசு இருக்கிறதா என்ற கேள்வியினை கேட்டுள்ளார். அதற்கு அந்த பிச்சைக்காரன் புகட்டிய தக்க பாடம் இதோ காணொளியில்
