உள்நாட்டு செய்திகள்

GCE (O/L) மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை நடத்தும் இறுதி திகதி அறிவிப்பு

2020ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கான இறுதி திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்கள் இன்று இந்த அறிவிப்பை விடுத்தது. இதன்படி, எதிர்வரும் 23ம் திகதி நள்ளிரவுக்கு பின்னர், சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை நடத்த பரீட்சைகள் திணைக்களம் தடை விதித்துள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top