உள்நாட்டு செய்திகள்

உபுல் தரங்க சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு

இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விடைபெறுவதற்கான நேரம் இது என்று தான் நம்புவதாக உபுல் தரங்க தெரிவித்துள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top