உள்நாட்டு செய்திகள்

பதுளை – பசறையில் மற்றுமொரு கோர விபத்து – 100 அடி பள்ளத்தில் பாய்ந்த லொறி

பதுளை – பசறையில் லொறி ஒன்று 100 அடி பள்ளத்தில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் லொறி சாரதி படுகாயங்களுடன் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை பதுளை – பசறை, 13ஆம் கட்டை பகுதியில் 200 அடி பள்ளத்தில் பேருந்து ஒன்று விழுந்து 15 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த சோகம் மறைவதற்குள் குறித்த பகுதியில் தொடர்ந்து விபத்து நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் லொறி ஒன்று 100 அடி பள்ளத்தில் விழுந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top