உள்நாட்டு செய்திகள்

பல்கலைகழக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்

கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பல்கலைகழக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடுமையான சுகாதார நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு புத்தாண்டு முடிவுற்ற பின்னர் இந்த நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கிய பின்னர் கல்வி நடவடிக்கைகளை இம்மாதத்தில் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாகவம் அவர் தெரிவித்துள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top