உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை − அதிரடி தீர்மானம்

இனவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை விதிக்க சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளது.
01.ஐக்கிய தவ்ஹீத் ஜமாத்
02.சிலோன் தவ்ஹீத் ஜமாத்
03.ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்
04.அனைத்து இலங்கை தவ்ஹீத் ஜமாத்
05.ஜம்மயத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹொமதியா
06.தாரு அதல் @ ஜம்முல் அதர்
07. இலங்கை இஸ்லாமிய மாணவர் சங்கம்
08.ஐ.எஸ்.ஐ.எஸ்
09.அல்−கைய்டா அமைப்பு
10.SAVE THE PEARLS அமைப்பு
11.சுப்பர் முஸ்லிம் அமைப்பு

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top