ஆன்மீகம்

மட்டக்களப்பின் பல ஆலயங்களிலும் சிறப்பாக நடைபெற்ற பிலவ புதுவருட விசேட பூஜை வழிபாடுகள்

2021 பிலவ தமிழ் – சிங்கள சித்திரைப் புதுவடத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள பல ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதுடன் இன்று காலை களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்திலும் களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றதுடன் மாவட்டத்திலுள்ள பல இந்து ஆலயங்களிலும் சிறப்பு பூஜை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயம்

களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயம்

களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top