ஆன்மீகம்

புனித ரமழான் நோன்பு இன்று ஆரம்பம்

இஸ்லாமியர்களின் புனித ரமழான் நோன்பு இன்று (14) முதல் அனுஷ்டிக்கப்படவுள்ளது. ஹிஜ்ரி 1442 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்ற போதே ரமழான் நோன்பை இன்று முதல் அனுஷ்டிப்பதற்கான தீர்மானம் எட்டப்பட்டது. தராவீஹ் தொழுகை பள்ளிவாசல்களில் நேற்று (13) இரவு ஆரம்பிக்கப்பட்டது. நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தலை பிறை தென்படாததை அடுத்து, இன்று முதல் புனித ரமழான் நோன்பை ஆரம்பிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் கடந்த 12ம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top