உள்நாட்டு செய்திகள்

ஆட் கடத்தல் குறித்து விசாரணை நடத்த அவுஸ்திரேலியாவிலிருந்து ட்ரோன் கொமராக்கல்

அவுஸ்திரேலியாவில் இருந்து 5 அதிநவீன ட்ரோன் கொமராக்கல் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

இரு நாடுகளுக்கு இடையில் இடம்பெறும் மனித கடத்தலை தடுப்பதற்காக இவ்வாறு ட்ரோன் கமராக்கல் வழங்கப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவால் முன்னெடுக்கப்படும் கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே பல்வேறு நாடுகளுக்கு இவ்வாறு ட்ரோன் கமராக்கல் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமையவே இவ்வாறு ட்ரோன் கமராக்கல் வழங்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை தளபதி ரியர் அட்மிரல் மார்க் ஹில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ட்ரோன் கமராக்கல் ஆட் கடத்தலை தடுக்க பெரும் உதவியாக அமையும் என நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top