அரசியல்

ஒரு மாதமாக நாடாளுமன்றை மறந்த நான்கு எம்.பிக்கள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட நான்குபேர் மார்ச் 2021 மாதத்திற்கான நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படகிறது. Manthri.lk நடத்திய ஒரு ஆய்வில், இந்த மாதத்தில் நடைபெற்ற ஆறு நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது தெரிய வந்துள்ளது. எம்.பி.க்களான அப்துல் ஹலீம், ஜீவன் தொண்டமான், எஸ்.விநோநோகராதலிங்கம், மற்றும் சரணி துஷ்மந்தா ஆகியோரே கலச்து கொள்ளவில்லை. 

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top