உள்நாட்டு செய்திகள்

ஆசிய பழுதூக்கல் சாம்பியன் போட்டியில் சதுரிக்கா வீரசிங்க புதிய சாதனை

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப்பில் மகளிர் 81 கிலோ எடை வகுப்பில் இலங்கையின் பளுதூக்குபவர் சதுரிக்கா வீரசிங்க மூன்று புதிய இலங்கை பளுதூக்குதல் சாதனைகளை படைத்துள்ளார்.  டிக்வெல்லா விஜிதா மத்திய கல்லூரியின் பழைய மாணவரான இவர், தேசிய பளுதூக்குதல் குழுவுக்கு கூடுதலாக இலங்கை கடற்படை பளு தூக்குதல் அணியில் உறுப்பினராக உள்ளார். இந் நிலையில் அவருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top