உள்நாட்டு செய்திகள்

Galle Gladiators அணிக்கு 189 வெற்றி இலக்கினை நிர்ணயித்துள்ள Jaffna Stallions இறுதிக் கிண்ணைத்தை கைப்பற்றுமா?

முதலாவது லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி இன்று ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டரங்கில் இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகி போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இறுதிப் போட்டியில் Galle Gladiators மற்றும் Jaffna Stallions ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்ற நிலையில் முதலில் Jaffna Stallions துடுப்பெடுத்தாடிய அணி இருபது ஓவர்கள் நிலையில் 188 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் Galle Gladiators அணிக்கு 189 வெற்றி இலக்கினை நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,

இந்த இரு அணிகளும் இரு தடவைகள் நேருக்கு நேர் மோதியுள்ளதுடன்இ குறித்த இரு போட்டிகளிலும் துயககயெ ளுவயடடழைளெ அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில்இ புயடடந புடயனயைவழசள மற்றும் துயககயெ ளுவயடடழைளெ ஆகிய அணிகளுக்கு இடையிலான இன்றைய இறுதிப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top