உள்நாட்டு செய்திகள்

LPL தொடரின் முதலாவது இறுதி லீக் போட்டி இன்று!

முதலாவது லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரின் இறுதி லீக் போட்டி இன்று இரவு இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் Dambulla Viiking மற்றும் Colombo Kings ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஹம்பாந்தோட்டை சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு இந்த போட்டி இடம்பெறவுள்ளது. இதேவேளை, Galle Gladiators, Jaffna Stallions, Colombo Kings மற்றும் Dambulla Viiking ஆகிய நான்கு அணிகளும் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதன்படி முதலாவது லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரில் இருந்து Kandy Tuskers அணி வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top