உள்நாட்டு செய்திகள்
மட்டக்களப்பில் புகையிரத கடவையில் சற்று முன் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!
மட்டக்களப்பு கல்மடு புகையிரத கடவையில் சற்று முன்னர் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தில் மட்டக்களப்பு சேத்துக்குடாவை ஒருவர் விபத்துக்குள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்ததாக...